சினிமாவை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென ரித்விக் கட்டக்

திரைப்படத்தின் ஆரம்பத்தளத்தில் சிரிப்பின்,கண்ணீரின்,துயரங்களின் ஒரு கதை இருக்கும்.

நாம் இன்னும் ஆழத்திற்குச் செல்கிறோம் என்றால் அரசியல் மற்றும் சமூக எதிரொலிகளைப் புரிந்துக்கொள்ள முடியும்.

மேலதிக ஆழத்திற்கு சென்று பார்த்தால் கலைஞனின் தரிசனமும் நுண்ணறிவும் நம்மை இட்டு செல்லும்.

யாராவது ஒருவர் இதே விடவும் ஆழத்திற்குச் சென்றால் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத உணர்வுத்தளத்தை அடைவார். அந்த நொடியில் அவர் அறியப்படாத அறியமுடாத ஏதோ ஒன்றின் வாயிலை சென்றடைவார்.

-ரித்விக் கட்டக்

கருத்துகள்